Aug 16, 2019, 20:31 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவுக்கு முன்னாள், இந்நாள் வீரர்களும், கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராகுல் டிராவிட் மற்றும் தமிழக வீரர்கள் பலர் நேரிலும் அஞ்சலி செலுத்தினர். Read More
Aug 16, 2019, 11:40 AM IST
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி. சந்திரசேகர் நேற்றிரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் காஞ்சி தலைவாஸ் அணியின் உரிமையாளராக இருந்த சந்திரசேகர், வங்கிக் கடன் தொல்லையால் தற்கொலை முடிவை மேற்கொண்டதாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More